குருவாயூரப்பா - திருவருள் தருவாய் நீயப்பா


Guruvayoorappanகுருவாயூரப்பா - திருவருள்

தருவாய் நீயப்பா

குருவாயூரப்பா - திருவருள்

தருவாய் நீயப்பா
உன்கோவில் வாசலிலே - தினமும்

திருநாள் தானப்பா
திருநாள் தானப்பா
குருவாயூரப்பா - திருவருள்

தருவாய் நீயப்பா - தினமும்
திருநாள் தானப்பா!


எங்கும் உந்தன் திருநாமம்
எதிலும் நீயே ஆதாரம்
எங்கும் உந்தன் திருநாமம்

எதிலும் நீயே ஆதாரம் - உன்
சங்கின் ஒலியே சங்கீதம்
சரணம் சரணம் உன்பாதம்

சங்கின் ஒலியே சங்கீதம்

சரணம் சரணம் உன்பாதம்குருவாயூரப்பா - திருவருள்

தருவாய் நீயப்பா
உன்கோவில் வாசலிலே - தினமும்

திருநாள் தானப்பா
திருநாள் தானப்பா

குருவாயூரப்பா - திருவருள்

தருவாய் நீயப்பா


உலகம் என்னும் தேரினையே
ஓடச் செய்யும் சாரதி்யே

உலகம் என்னும் தேரினையே

ஓடச் செய்யும் சாரதி்யே
காலம் என்னும் சக்கரமே - உன்
கையில் சுழலும் அற்புதமே

காலம் என்னும் சக்கரமே - உன்

கையில் சுழலும் அற்புதமே


குருவாயூரப்பா - திருவருள்

தருவாய் நீயப்பா
உன்கோவில் வாசலிலே - தினமும்

திருநாள் தானப்பா
திருநாள் தானப்பா
குருவாயூரப்பா - திருவருள்

தருவாய் நீயப்பா

About Kantharaj Kabali

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Shiva Song Lyrics

Murugan Devotional Songs Lyrics

.

Lakshmi Devotional Songs Lyrics

.