ஆடி பாடி ஆலங்காரம் செய்திட ஐயனை அழைத்திடுவோம் ...
எங்கள் ஐயப்பனை அழைத்திடுவோம்
மத கஜ வாகனனாம் மதன சுகுமாரனை
மங்கள மூர்த்தியாம் மா மணிகண்டனை
ஆடி பாடி ஆலங்காரம் செய்திட ஐயனை அழைத்திடுவோம் ...
எங்கள் ஐயப்பனை அழைத்திடுவோம்
கருணை கடலே உன்னை காணவே ஆவல் கொண்டோம்
சபரிகிரி தன்னிலே தவகோலம் கொண்டாயே...
பொன்னம்பல வாசனை ஷாந்த சொறுபனை ..
ஆனந்த ஜோதியை ஆண்டவனே கதி
ஆடி பாடி ஆலங்காரம் செய்திட ஐயனை அழைத்திடுவோம் ...
எங்கள் ஐயப்பனை அழைத்திடுவோம்
0 comments:
Post a Comment