Amman Devotional Song Lyrics
Singer- Veeramani Dasan
பூமி எங்கும்
கோயில் கொண்டால்
ஆயிரம் கண்ணுடையால்
சாமி ஒன்று உண்டு அவதான்
ஆயிரம் கண்ணுடையால்
சூலம் பாரு அதிலே தெரிவால்
ஆயிரம் கண்ணுடையால்-2
எல்லாம் வல்ல தாயும் அவளே
ஆயிரம் கண்ணுடையால்-2
எல்லாம் வல்ல தாயே...
எங்கும் நிறைந்தாயே
எல்லாம் வல்ல தாயே...
எங்கும் நிறைந்தாயே
உன் திருநாமமே
இங்கு பல கோடியே
அதில் எதை சொல்லி
நான் அழைப்பேனோ
எல்லாம் வல்ல தாயே
எங்கும் நிறைந்தாயே
எல்லாம் வல்ல தாயே
எங்கும் நிறைந்தாயே
காமாச்சி காயத்திரி
முக்கன்னி சாவித்ரி
சரஸ்வதி
காமேஸ்வரி ஈஸ்வரி
தாரனி பூரனி புவனேஸ்வரி
பரமேல்வரி ஜெகதீஸ்வரி
அகிலான்டேஸ்வரி
பார்வதி ஆனந்தி மாதங்கி
பஞ்சாச்சேரி வேடாளி
சுந்தரி துரன்தரி
ஆதீஸ்வரி கௌரி
வாராகி சாமுண்டி
மகிசாசுர மர்த்தினி
உன் அருகில் வேங்கை
நஞ்சுடைய நாகம்
சீறி வரும் சிம்மம்
கோர முக மகிஷம்
அம்மா உனை கண்டதும்
இவை தான் அடங்குமே
எங்க மனகுரங்கிற்கே இந்த ஆட்டம்.....
எல்லாம் வல்ல தாயே
எங்கும் நிறைந்தாயே
எல்லாம் வல்ல தாயே
எங்கும் நிறைந்தாயே
உடுக்கை ஒலி ஓசை
மணி விளக்கு பூசை
மனமுருகி தாயே
உனை வணங்க ஆசை
உந்தன் கருணை உள்ளம்
நல்ல யமுனை வெள்ளம்
அதில் நீராடி கரை சேர வந்தோம்...
எல்லாம் வல்ல தாயே
எங்கும் நிறைந்தாயே
எல்லாம் வல்ல தாயே
எங்கும் நிறைந்தாயே
ஸ்ரீதேவி
கமலையே
விமலையே
அமலையே
மங்களி
சாந்தினி
சங்கரி
சுமங்கலி
திருப்புர சுந்தரி
ஸ்ரீகாளி
ஸ்ரீதுர்க்க நாராயனி
பிராம்னி பகவதி
மூகாம்பிகை
வேதாந்தி
மகேஷ்வரி
அபிராமி
மூகேஸ்வரி
பூதேஸ்வரி
அகிலேஸ்வரி
வேத ரூபினி
வேதேஸ்வரி
சாரதி..
தேவேஸ்வரி
வாகேஸ்வரி
கடாழி
உமா மகேஷ்வரி...
சந்நிதியில் நுழைந்தால்
தேகம் சிலு சிலிர்க்கும்
அழுத விழி நீரை
தாயின் விரல் துடைக்கும்
அம்மா திரிசூலி நீ
நீயே ஜெகதாரனி
இங்கு நீ இன்றி
நான் இல்லை தாயே...
எல்லாம் வல்ல தாயே
எங்கும் நிறைந்தாயே
எல்லாம் வல்ல தாயே
எங்கும் நிறைந்தாயே
சூலம் என்னும் வடிவம்
மும்மூர்த்திகள் தரிசனம்
புரலும் ஐந்து சடையும்
பூதங்களின் உருவகம்
அம்மா உருவாக்குவாய்
பின்பு அழித்தாடுவாய்
என்போல் பக்தர்களை காப்பவலும் நீயே...
எல்லாம் வல்ல தாயே
எங்கும் நிறைந்தாயே
எல்லாம் வல்ல தாயே
எங்கும் நிறைந்தாயே
வைஷ்னவி
கோமதி
பீகாத்சரி
தாக்சாயனி
ஏகேஸ்வரி
குமாரி
பைரவி
ஓம்காரி
சிவேஸ்வரி
விசாலாட்சி
மீனாட்சி
ராஜேஸ்வரி
ஜெயதேவி
ஜெயேஸ்வரி
ஜெகமோகினி
இந்ராட்சி
திருபுவரேஸ்வரி
பூராந்தகி
பரிபூரனி
பரமேசி
ஜெகம்பவி
குண்டலினி
காரனி
கருமாரி
மகமாயி
சிவமனி
வீரேஸ்வரி
தர்ம சாம்வர்த்தினி...
அழுகையுடன் ஜனனம்
இன்று வரை சலனம்
தாங்கவில்லை சோகம்
சரணம் உந்தன் பாதம்
அம்மா எனை காக்கவே
ஒரு கணம் ஆகுமா
உடன் வருவாயே உலகாலும் காளி...
எல்லாம் வல்ல தாயே
எங்கும் நிறைந்தாயே
எல்லாம் வல்ல தாயே
எங்கும் நிறைந்தாயே
வெள்ளியங்கிரி மேலே
அன்று ஒரு நடனம்
கலியுகத்தை காக்க
இன்று உடன் வரனும்
அம்மா அழுதேனம்மா
உன்னை தொழுதேனம்மா
உன் துனையோடு தான் எங்கள் வாழ்க்கை...
எல்லாம் வல்ல தாயே
எங்கும் நிறைந்தாயே
எல்லாம் வல்ல தாயே
எங்கும் நிறைந்தாயே
எல்லாம் வல்ல தாயே
எங்கும் நிறைந்தாயே
எல்லாம் வல்ல தாயே
எங்கும் நிறைந்தாயே
~~~ * ~~~