Murugan Devotional Song Lyrics
Lyrics - Arunagirinathar
முருகா! சரணம் முருகா! முருகா!
முருகா! சரணம் முருகா! முருகா!
முருகா! சரணம் முருகா! முருகா!
முருகா! சரணம் முருகா! முருகா!
அன்பர்கள் நேயா! அம்பிகை புதல்வா!
துன்ப மகற்றிடும் சீலா! பாலா!
அன்பர்கள் நேயா! அம்பிகை புதல்வா!
துன்ப மகற்றிடும் சீலா! பாலா!
சிவகுமாரா, முருகா வருக!
சிவகுமாரா, முருகா வருக!
சிவகுமாரா, முருகா வருக!
பரம புருஷா வரந்தர வருக!
பரம புருஷா வரந்தர வருக!
முருகா! சரணம் முருகா! முருகா!
முருகா! சரணம் முருகா! முருகா!
முருகா! சரணம் முருகா! முருகா!
முருகா! சரணம் முருகா! முருகா!
கலங்கா தெனையே காத்திடு முருகா!
மலந்தா னனுகா வரந்தா முருகா!
கலங்கா தெனையே காத்திடு முருகா!
மலந்தா னனுகா வரந்தா முருகா!
காவாய் முருகா!, கார்த்திகை குமரா!
காவாய் முருகா!, கார்த்திகை குமரா!
காவாய் முருகா!, கார்த்திகை குமரா!
வா! வா! முருகா வினை தீர்த்திடவே!
முருகா! சரணம் முருகா! முருகா!
முருகா! சரணம் முருகா! முருகா!
முருகா! சரணம் முருகா! முருகா!
முருகா! சரணம் முருகா! முருகா!
யோகா முருகா பகை மாற்றிடவே
பொன்னடிப் போற்றிப் பணிந்திடவே யான்
யோகா முருகா பகை மாற்றிடவே
பொன்னடிப் போற்றிப் பணிந்திடவே யான்
சென்னியில் உன்னடி ஓங்கிடவே
சென்னியில் உன்னடி ஓங்கிடவே
சென்னியில் உன்னடி ஓங்கிடவே
தேடிய நலன்கள் செறிந்திடவே.... முருகா!
முருகா! சரணம் முருகா! முருகா!
முருகா! சரணம் முருகா! முருகா!
முருகா! சரணம் முருகா! முருகா!
முருகா! சரணம் முருகா! முருகா!
பாடிய புகழ்கள் மலிந்திடவே முருகா!
கூடிடும் அன்பர் கும்பிடவே
பாடிய புகழ்கள் மலிந்திடவே முருகா!
கூடிடும் அன்பர் கும்பிடவே
அன்பாய் அவர்தாள் சூடிடவே!
அன்பாய் அவர்தாள் சூடிடவே!
அன்பாய் அவர்தாள் சூடிடவே!
சூடிடவே யான் சூடிடவே!
சூடிடவே யான் சூடிடவே!
சூடிடவே யான் சூடிடவே!
அன்பாய் அவர்தாள் சூடிவே!
அன்பாய் அவர்தாள் சூடிவே!
அன்பாய் அவர்தாள் சூடிவே!
முருகா! சரணம் முருகா! முருகா!
முருகா! சரணம் முருகா! முருகா!
முருகா! சரணம் முருகா! முருகா!
முருகா! சரணம் முருகா! முருகா!
முருகா!...முருகா!...முருகா!...முருகா! ~♤~♤~♤~
0 comments:
Post a Comment