Singer : Bombay Jayashree
தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே
தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே
நின்னருள் புகழ்ந்து பணியும், என்னையும் இரங்கியருளும்
நின்னருள் புகழ்ந்து பணியும், என்னையும் இரங்கியருளும்
மௌன குருவே,மௌன குருவே,மௌன குருவே
மௌன குருவே, ஹரனே எனையாண்ட நீலகண்டனே
மௌன குருவே ஹரனே எனையாண்ட நீலகண்டனே
தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே
தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே
மீனலோசனி மணாளா, தாண்டவமாடும் சபாபதே
மீனலோசனி மணாளா, தாண்டவமாடும் சபாபதே
ஞானிகள் மனம் விரும்பும் நீலகண்டனே
ஞானிகள் மனம் விரும்பும் நீலகண்டனே
மௌன குருவே, மௌன குருவே, மௌன குருவே
தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே
தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே
ஆதியந்தம் இல்லா ஹரனே, அன்பர் உள்ளம் வாழும் பரனே
ஆதியந்தம் இல்லா ஹரனே, அன்பர் உள்ளம் வாழும் பரனே
பாதி மதிவேணியனே பரமேசா நீலகண்டனே
பாதி மதிவேணியனே பரமேசா நீலகண்டனே
நீலகண்டன, நீலகண்டனே
நீலகண்டன, நீலகண்டனே
தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே
தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே
தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே
தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே
0 comments:
Post a Comment