எத்தினை பிறவி நான் எடுத்தாலும்
Ethinai Piraivi Naan Eduthalum
ஸ்ரீ வீர தேவரகிள-மும் ஓம் காரமாய் விளங்க
ஸ்ரீ சபரி கிரீஸ்வர-ராய் மணிப்--பீடத்தில் அமர
கன்ட விடரி என்னை நீ
தொண்டராய் பாட வைப்பாய்ய்ய்
நம்பினவர்கு-ஆதரவு வூற்று அருளும்
அய்யன் அய்யப்பனே சரணம்
அய்யன் அய்யப்பனே சரணம்
எத்தினை பிறவி நான் எடுத்தாலும் உன் மலை ஏ-றும் வரம் வேண்டும் (x2)
ஏதோ நீனைவினிலே உழலும் வாழ் வினிலே
ஒளியாய் உன் அருள் தான் தர வேண்டும்
ஏதோ நீனைவினிலே உழலும் வாழ் வினிலே
ஒளியாய் உன் அருள் தான் தர வேண்டும்
எத்தினை பிறவி நான் எடுத்தாலும் உன் மலை ஏ--றும் வரம் வேண்டும்
அய்யப்பா
அய்யப்பா
பாரோர் போற்றும் பரமனின் மகனே பந்தளத்தரசே வர வேண்டும் (x2)
எத்தினை பிறவி நான் எடுத்தாலும் உன் மலை ஏ--றும் வரம் வேண்டும்
ஏதோ நீனைவினிலே உழலும் வாழ் வினிலே
ஒளியாய் உன் அருள் தான் தர வேண்டும்
இதய சுமைகளை இறக்கிடவே வந்தேன் இறு முடி சுமந்தே வருகின்றேன் (x2)
இமையம் முதல் நானும் குமரி வரை இன்று
இரு கரம் கூப்பி உன்னை பனிகின்றேன்
இமையம் முதல் நானும் குமரி வரை இன்று
இரு கரம் கூப்பி உன்னை பனிகின்றேன்
ஏத்தினை பிறவி நான் எடுத்தாலும் உன் மலை ஏ--றும் வரம் வேண்டும்
ஏதோ நீனைவினிலே உழலும் வாழ் வினிலே
ஒளியாய் உன் அருள் தான் தர வேண்டும்
ஏத்தினை பிறவி நான் எடுத்தாலும் உன் மலை ஏ---றும் வரம் வேண்டும்
அய்யப்பா
அய்யப்பா
அய்யப்பா
சபரி நாயக சரணம் சரணம் என்று உருகி ஒரு முறை கூறினால் ( x2)
சகல வினைகலும் சகல பினிகலும் சகல குறைகலும் அகலுமாம் (x2)
மதகஜனனா குக சகோதரா வரிக வரிக வரிக என வாழ்த்தினாள் (x2)
மனமகிழ்ந்து முன்,வந்து நின்று அருள் தந்து நேர் வழி காட்டுவாய் (x2)
சுவாமியே சரணம்
சுவாமியே சரணம்
சுவாமியே சரணம் அய்யப்பா
சுவாமியே சரணம்
சுவாமியே சரணம்
சுவாமியே சரணம் அய்யப்பா
சுவாமியே சரணம் அய்யப்பா
வில்லாலி வீரனே சரணம் அய்யப்பா
வீர மனிகண்டனே சரணம் அய்யப்பா
என் குல தெய்வமே சரணம் அய்யப்பா
அனாத ரக் ஷ்கனே சரணம் அய்யப்பா
ஆபத் பான்டவனே சரணம் அய்யப்பா
சத்யமாய் பொன்னு 18ம் படி முகடில் வாழும்
ௐ ஸ்ரீ ஹாரி ஹர சுதன் ஆனந்த சித்தன்
அய்யன் அய்யாப்பன்
சுவாமியேய்ய்ய் சரணம் அய்யாப்பா !
****************************************************
Singer T S Radhakrishnan
****************************************************
0 comments:
Post a Comment