குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா - Kundrellaam Kumara Lyrics

Kantharaj Kabali
0

குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா - KUNDRELLAM KUMARA

Murugan Devotional Song Lyrics

Singer - Nithyasree Mahadevan

குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா
கொண்டாடும் தெய்வமே முருகனல்லவா

சென்னிமலை சுப்ரமணிய சாமிக்கு . . . அரோகரா

குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா
கொண்டாடும் தெய்வமே முருகனல்லவா

நின்றருளும் அருணாச்சலன் பிள்ளையல்லவா (x2)
தாயும் தந்தையும் நீயல்லவா
எனக்கு தாயும் தந்தையும் நீயல்லவா

குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா
கொண்டாடும் தெய்வமே முருகனல்லவா
நின்றருளும் அருணாச்சலன் பிள்ளையல்லவா
தாயும் தந்தையும் நீயல்லவா
எனக்கு தாயும் தந்தையும் நீயல்லவா

முருகா சரணம் குமரா சரணம்
குகனே சரணம் கந்தா சரணம்
முருகா சரணம் குமரா சரணம்
அருளாரமுதே சரணம் சரணம்
சரணம் சரணம் சரணம் சரணம்

குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா
கொண்டாடும் தெய்வமே முருகனல்லவா
முருகா முருகா, முருகா முருகா
முருகா முருகா, முருகா முருகா

பரிமலத்திருநீறும் உடல் மணக்கும்
ஆதி பழனி ஆண்டவன் புகழ் மணக்கும்
சிரகிரிவேலவன் சன்னிதியே ( x2)
நாடி வருவோர்க்கு அருள்வான் பொன்நிதியே ( x2)

முருகா சரணம் குமரா சரணம்
குகனே சரணம் கந்தா சரணம்
முருகா சரணம் குமரா சரணம்
அருளாரமுதே சரணம் சரணம்
சரணம் சரணம் சரணம் சரணம்

சென்னிமலை சுப்ரமணிய சாமிக்கு . . . அரோகரா

குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா
கொண்டாடும் தெய்வமே முருகனல்லவா
குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா
கொண்டாடும் தெய்வமே முருகனல்லவா
முருகா முருகா, முருகா முருகா


அடியார்கள் கூடினார் ஆயிரம் கோடி
தேடினார் முருகனை கவசம் பாடி
அடியார்கள் கூடினார் ஆயிரம் கோடி
தேடினார் முருகனை கவசம் பாடி

ஆடினார் காவடி உன் பாதம் நாடி (x2)
நீ வாடிய எனைக்கண்டு வந்தாய் ஓடி (x2)
முருகா வந்தாய் ஓடி முருகா வந்தாய் ஓடி

முருகா சரணம் குமரா சரணம்
குகனே சரணம் கந்தா சரணம்
முருகா சரணம் குமரா சரணம்
அருளாரமுதே சரணம் சரணம்
சரணம் சரணம் சரணம் சரணம்

சென்னிமலை சுப்ரமணிய சாமிக்கு . . . அரோகரா

குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா
கொண்டாடும் தெய்வமே முருகனல்லவா
குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா
கொண்டாடும் தெய்வமே முருகனல்லவா
முருகா முருகா, முருகா முருகா

சென்னிமலை மகிமை அற்புதங்கன்
அவை சொல்லி மாளாத அதிசயங்கள்
கணப்பொழுதும் தவறாத உன்நாமங்கள் (x2)
கண்கொள்ளா முருகனின் அலங்காரங்கள் (x2)

முருகா சரணம் குமரா சரணம்
குகனே சரணம் கந்தா சரணம்
முருகா சரணம் குமரா சரணம்
அருளாரமுதே சரணம் சரணம்
சரணம் சரணம் சரணம் சரணம்

சென்னிமலை முருகனுக்கு . . .அரோகரா

குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா
கொண்டாடும் தெய்வமே முருகனல்லவா
நின்றருளும் அருணாச்சலன் பிள்ளையல்லவா
தாயும் தந்தையும் நீயல்லவா
எனக்கு தாயும் தந்தையும் நீயல்லவா
முருகா முருகா, முருகா முருகா
முருகா முருகா, முருகா முருகா

சென்னிமலை சுப்ரமணிய சாமிக்கு . . . அரோகரா

~~~*~~~




Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!
To Top