சொன்னால் இனிக்குது சுகமாய் இருக்குது

Sonnal Inikkuthu

சொன்னால் இனிக்குது

சுகமாய் இருக்குது

பொன்னாய் மணியாய்
உன் முகம் ஜொலிக்குதுசொன்னால் இனிக்குது

சுகமாய் இருக்குது
பொன்னாய் மணியாய்
உன் முகம் ஜொலிக்குதுசொன்னால் இனிக்குது

சுகமாய் இருக்குது

பொன்னாய் மணியாய்
உன் முகம் ஜொலிக்குதுஹரிஹர புத்திர அவதாரமே

அதிகாலை கேட்கின்ற பூபாளமே


ஹரிஹர புத்திர அவதாரமே

அதிகாலை கேட்கின்ற பூபாளமே


அணுவுக்குள் அணுவான ஆதாரமே
நான் அன்றாடம் படிக்கின்ற தேவாரமே.சொன்னால் இனிக்குது

சுகமாய் இருக்குது
பொன்னாய் மணியாய்
உன் முகம் ஜொலிக்குதுவேதத்தின் விதையாக விழுந்தவனே

வீரத்தின் கணையாக பிறந்தவனே


வேதத்தின் விதையாக விழுந்தவனே

வீரத்தின் கணையாக பிறந்தவனே


பேதத்தை போராடி அழித்தவனே (x2)

ஞான வேதாந்த பொருளாக திகழ்பவனே


சொன்னால் இனிக்குது

சுகமாய் இருக்குது

பொன்னாய் மணியாய்
உன் முகம் ஜொலிக்குது


வில்லுடன் அம்புடன் வேங்கைப் புலியுடன்

போர்க்களம் புகுந்தவனே
சொல்லி முடித்திடும் முன் வரும் பகையை
கிள்ளி எறிபவனே
அள்ளி எடுத்து அருள் தருபவனே
அன்பே வடிவாய் இருப்பவனேசொன்னால் இனிக்குது

சுகமாய் இருக்குது

பொன்னாய் மணியாய்
உன் முகம் ஜொலிக்குது
Share on Google Plus

About Kantharaj Kabali